supreme-court ஹிஜாப் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு! நமது நிருபர் அக்டோபர் 13, 2022 உச்ச நீதிமன்றத்தில் ஹிஜாப் வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், இன்று இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.